டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் இருக்க ஹல்த்வானி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நாட்டில் முதல் முறையாக இந்த மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரங்களால் இம்மாநிலத்தின் பெயர்
Source Link
