உலகின் முதல் சைவ கேஎப்சி.. அயோத்தியில் அரும்பிய KFC.. ராமர் மண்ணில் திரளும் பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்

கான்பூர்: சர்வதேச அளவில் சிக்கன் உணவுக்கு பெயர் போன கேஎப்சி, மீண்டும் உலகளவில் தன்னுடைய கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது. நாளுக்கு நாள், அயோத்தியில் பக்தர்களின் வருகை அதிகரித்தபடியே வருகிறது.. தினமும் சுமார் 3 லட்சம் பேர் கோயிலுக்கு வந்து போகிறார்களாம்.. அதனால், அனைவருக்கும் உணவு தேவை எழுந்துள்ளது. இதை மையமாக வைத்தே,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.