அபுதாபி: அயோத்தியில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலை திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக வரும் 14ம் தேதி ஐக்கிய அரபு நாட்டின் தலைநகரான துபாயில் இந்து கோயிலை திறந்து வைக்கிறார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கோயிலை திறந்து
Source Link