கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், பல்லவி என்ற பெயருக்கு பதிலா தீபா கார்த்திக் என்று பெயர் இருக்கட்டும் என்று சொல்ல கார்த்திக்கும் தீபாவின் ஆசைப்படியே பெயரை போடுவதாக சொல்கிறான். மறுநாள் அபிராமி, தர்மலிங்கம் வீட்டு வாசல் உட்பட எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
