சென்னை: நீயே ஒளி இசைக் கச்சேரி நாளை நடைபெற உள்ளநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எஞ்சாயி எஞ்சாமி பிரச்சனையால் தெருக்குரல் அறிவு என் மீது கோபமாக இருக்கிறார். எதனால், அது நடந்தது என்று அவர் தெரிந்து கொண்டால் அனைத்தும் சரியாகிவிடும். தற்போது அவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே
