மதுரை கோட்டத்தில் 25 விரைவு ரயில்கள் ரத்து

மதுரை தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் 25 விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது xpress trains at நெல்லை-மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை முதல் 21-ந்தேதி வரையில் மதுரை கோட்டத்தில் 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , தூத்துக்குடியிலிருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06847) வரும் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், வாஞ்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.