டெல்லி: முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சமீபத்தில், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டு உள்ளது. 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாரத ரத்னா இந்தியாவின் […]
