மதுரை: காக்கா முட்டை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்திய மணிகண்டன், தொடர்ந்து தனது படைப்புகளால் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் உசிலம்பட்டியில் உள்ள மணிகண்டனின் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை
