சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் நேற்று வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு கதாபாத்திரங்களில் நடிக்க ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ஐஸ்வர்யாவின் மேக்கிங் சொல்லிக்கொள்ளும்படிதான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினர். இந்தச் சூழலில் தனது முதல் படமான 3 படம் குறித்து ஐஸ்வர்யா பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை
