சிம்லா: வெற்றி துரைசாமி சென்ற கார் விபத்துக்குள்ளாகிய இடமான சட்லஜ் ஆற்றங்கரையோரம் மனித மூளையின் திசுக்கள் மற்றும் ரத்த மாதிரிகள் கிடைத்து இருந்த நிலையில் அதனை போலீசார் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் அதிமுக முன்னாள்
Source Link