சென்னை: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் தியேட்டர்களில் வெறும் தெலுங்கில் மட்டும் வெளியான நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அனைத்து மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என அவசர அவசரமாக டப்பிங் செய்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அந்த படத்தில் ஒரே உருப்படியான விஷயமாக இருந்த அந்த ‘Kurchi Madathapetti’ பாடலுக்கு இங்கே உள்ள குட்டீஸே மொழி
