சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இருந்த போதிலும் இறைவன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக