போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை நோக்கி கையசைத்த சிறுவனை பார்த்து பிரதமர் மோடி கூறிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்த நிலையில் அதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை
Source Link
