ஹிங்கொலி மகாராஷ்டிர சிவசேன சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த களம்நூரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சந்தோஷ் பாங்கர் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்குச் சென்றபோது அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் “அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு சாப்பிட வேண்டாம்” என்று கூறுவதுபோல் எடுக்கப்பட்ட […]
