சண்டிகர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் இணையச் சேவையை அம்மாநில அரசு துண்டிக்க உள்ளது. விவசாய அமைப்புக்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசை ஏற்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன. இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.இதில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட […]
