சென்னை: நடிகை சாய் பல்லவியின் தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணன் சமீபத்தில் தனது காதலர் வினீத் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். இந்நிலையில், பூஜா கண்ணன் பனிபடர்ந்த இடத்துக்கு சுற்றுலா சென்றுள்ள போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில்
