மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

சென்னை தண்டவாள பராமரிப்பு காரணமாக மின்சார ரயில்கல் ரத்தானதால் தாம்பரத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 வரை சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி இன்று நடைபெற உள்ளது. எனவே சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை, காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.