சென்னை: நடிகவேள் எம்.ஆர். ராதாவின் இளைய மகளும் நடிகை ராதிகாவின் தங்கையுமான நிரோஷா பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்துக்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் ஃபாத்திமா மொய்தீன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்த நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் உடன் எடுத்துக்கொண்ட சூப்பரான புகைப்படங்களை தற்போது
