சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது மாவீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் தொடர்ந்து சிறப்பான வசூலையும் பெற்றது. இந்நிலையில் கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது அயலான் படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து
