இந்திய சந்தையில் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கின்ற சிறிய எஸ்யூவிகளில் சிறப்பான வரவேற்பினை பெற்ற்றுள்ள மாடல்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். துவக்க நிலை சிறிய எஸ்யூவி பிரிவில் டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றை பற்றி மட்டும் இந்த பகிர்வில் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக மேக்னைட் , கிகர் சிறிய ரக மாடல்களை தவிர காம்பேக்ட் […]