சென்னை: இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் மங்களவாரம் என்ற பெயரில் உருவான படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற தலைப்புடன் நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியானது. தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் ஒரு ஜோடி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தொடங்குகிறது கதை. கொலைக்கு முன்பாக ஊர் சுவற்றில் கொலையாகப்போவோர்
