350cc-500cc வரையில் உள்ள நடுத்தர ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களில் ராயல் என்ஃபீல்டின் வலுவான சந்தை மதிப்பிற்கு சவால் விடுக்கின்ற ஜாவா 350, ஹார்லி-டேவிட்சன் X440, ஹோண்டா CB350, டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மற்றும் புதிய ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய மாடல்களின் விலை ஒப்பீடு மற்றும் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம். ராயல் என்ஃபீல்டு 350சிசி பிரிவில் ஹண்டர் 350, மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளின் மிக வலுவான […]