சென்னை: மறைந்த இயக்குநர் கேவி ஆனந்தின் குடும்பத்தினரை சூர்யா நேரில் சந்தித்த புகைப்படங்கள் இரு தினங்களுக்கு முன்னர் வைரலாகின. திருமணமான கேவி ஆனந்தின் மகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவே சூர்யா நேரில் சென்றிருந்தார். அப்போது சூர்யாவின் அப்பா சிவகுமாரும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா தனது இல்லம் வந்து சென்ற பற்றி கேவி ஆனந்த் மனைவி சசிகலா
