21 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 21 ஆவது முறையாக வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஜூன் மாத 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர். உச்சநீதிமன்றம் அவரது கைது சட்டப்படியானது என தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.