2024 ஆம் ஆண்டின் ஜனவரி துவக்க மாதத்தில் அதிகப்படியான இந்தியர்கள் தேர்ந்தெடுத்த டாப் 10 இருசக்கர வாகனங்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதலிடத்தில் 2,55,162 பைக்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் விற்பனை 2.56 % வீழ்ச்சி அடைந்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவா 2023 ஜனவரி மாதத்தை விட 33.66 % வளர்ச்சி அடைந்து 1,73,760 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது.ஹோண்டா ஷைன் விற்பனை எண்ணிக்கை 1,45,252 ஆகவும் […]
