சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தன்னை தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் நாயகியாக நிலை நிறுத்தியவர். தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், இந்தியிலும் வெப் தொடர்களில் நடித்துள்ளார். டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் முன்னதாக தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் இவர் நடித்துள்ளார். இந்தத்
