சென்னை: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலில் இசையமைப்பாளர் தீனா விதியை மீறி மீண்டும் தலைவராக போட்டியிட்டார். இது விதி மீறல் என்றும், மீண்டும் போட்டியிடக்கூடாது என இளையராஜா எச்சரித்தும், காதில் வாங்கிக் கொள்ளாமல் போட்டியிட்ட தீனா படு தோல்வி அடைந்துள்ளார். திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு
