சென்னை: நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் கடந்த 2021 ஆண்டில் வெளியானது புஷ்பா படம். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சிவப்பு சந்தன மரக் கடத்தலை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் உருவாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்