சென்னை: எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு பரப்பலாமா என பிரபல நடிகை பற்றியும் நகைச்சுவை நடிகர் பற்றியும் பெசிய சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவை இயக்குநர் சேரன் வன்மையாக கண்டித்துள்ளார். கூவத்தூரில் நடிகைகள் வந்ததாகவும் பிரபல காமெடி நடிகர் தான் நடிகைகளை அழைத்து
