சென்னை: மக்களுக்கு சினிமா மீதும் நடிகர்கள் மீதும் ஆர்வம் இருப்பதால், அவர்களை பற்றி தெரிந்து கொள்ள பலருக்கு ஆர்வம். இதை நன்றாக தெரிந்து கொண்ட யூடியூப் தளங்கள் அதைபயன்படுத்தி காசு பார்த்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். தற்போது இவர் நடிகை இலியானா பற்றி படு மோசமாக பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி
