டெல்லி: 2025-26 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில், வருடத்திற்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த ஆண்டுமுதல் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து வரும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில், கல்விக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற முடியாத நிலை உள்ளது. அதுபோல,. உயர் கல்விக்கு பெரிய அளவில் […]