ஜீ தமிழ் சேனலில் புதிய சீரியல் ’வீரா’! எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா?

Zee Tamil Channel New Serial Veera: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி முன்னணி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சேனலில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.