ஒரு பக்கம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் துணை ராணுவ தாக்குதல்! விவசாய சங்கங்கள் சரமாரி புகார்

சண்டிகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது முறையாக டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் பேரணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தங்களுடைய முகாம்கள் மீது துணை ராணுவமும், போலீசும் தாக்குதல் நடத்தியதாகவும், தற்போது 6 விவசாயிகளை காணவில்லை என்றும் விவாசய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.