சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் அவர் போட்டியிட உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் யுவராஜ் சிங். இந்தியா கடந்த 2008 ல் 20 ஓவர் கிரிக்கெட் உலககோப்பை வெல்லவும், கடந்த 2011ம்
Source Link
