சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபாவை பேட்டி எடுக்க டிவி சேனல் பத்திரிக்கையாளர்கள் அபிராமி வீட்டின் முன்பு கூட மீனாட்சி கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறார். தீபா இதெல்லாம் என்ன பழக்கம் என்று பேட்டி கொடுக்க மறுக்க கார்த்திக், தீபாவை பேட்டி கொடுக்க வைக்கிறாள்.
