பிஜேபி மற்றும் பிஜேபியின் நன்கொடையாளர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு வந்த நிதிக்கும் நிதியளித்த நிறுவனங்கள் மீது மத்திய அரசு அமைப்புகள் நடத்திய சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டி வருகின்றன. IT, ED, CBI உள்ளிட்ட இந்த தன்னாட்சி அதிகாரம் […]
