இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக ரேஞ்ச் தருகின்ற 5 மாடல்களின் பேட்டரி, நுட்பவிபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக சந்தையில் பிரசத்தி பெற்று நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கின்ற மாடல்களின் அடிப்படையில் பயன்ரகளிடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்களின் படி இந்த தகவலை தொகுத்து வழங்கியுள்ளேன். 1. Ola S1 Pro இந்தியாவின் முதன்மையான ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Pro வேரியண்ட் அதிகபட்சமாக 195 கிமீ ரேஞ்ச் […]
The post அதிக ரேஞ்ச் தரும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்புகள் – முழு விபரம் !! appeared first on Automobile Tamilan.