குறைவான சுற்றுச்சூழல் மாசு மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்குகின்ற சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்குகின்ற டாடா நெக்ஸான் சிஎன்ஜி விற்பனைக்கு அடுத்த மாதம் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பாரத் மொபைலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட நெக்ஸானின் மூலம் முதன்முறையாக இந்திய சந்தையில் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்ற முதல் சிஎன்ஜி மாடலாக வரவுள்ளது. தோற்ற அமைப்பில் தற்பொழுது விற்பனையில் உள்ள நெக்ஸானை போலவே அமைந்துள்ள Nexon iCNG பேட்ஜ் மட்டும் பெற்று 1.2 லிட்டர் டர்போ […]
The post வரவிருக்கும் டாடா நெக்ஸான் சிஎன்ஜி பற்றி முக்கிய விவரங்கள் appeared first on Automobile Tamilan.