ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் ஒரே மேடையில் கை கோர்த்து நின்ற காட்சியை பார்த்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். லோக்சபா தேர்தலுக்கான “இந்தியா” கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம்
Source Link