நடிகர்கள்: சையத் மஜீத், மேக்னா எலன்இசை: அருண் ராஜிநேரம்: 2 மணி நேரம் 20 நிமிடங்கள்இயக்கம்: ஜான் கிளாடி சென்னை: பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்திலேயே புறா பந்தயத்தை மையமாக வைத்து படத்தை கமர்ஷியல் படமாக உருவாக்கி இருப்பார்கள். அந்த படத்தில் புறா பந்தயம் ஒரு போர்ஷனாக மட்டுமே வந்து செல்லும்