சென்னை: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் கோபி மற்றும் சுதாகர் புதிதாக கோடியில் இருவர் எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். தங்களது பரிதாபங்கள் யூடியூப் சேனலிலேயே அந்த வெப் சீரிஸை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அதை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பிரீமியர் ஷோ நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கோபி மற்றும் சுதாகர்
