காசா: பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், தற்போது இவர் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க
Source Link