சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானார். அதனையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்தார். அந்த சமயத்தில் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகியுள்ளது. பாலிவுட்டில்
