சென்னை: நடிகர் த்ருவ் விக்ரம் தன்னுடைய அப்பாவை போலவே தன்னுடைய படங்களுக்காக அதிகமான மெனக்கெடல்களை மேற்கொண்டு வருகிறார். இவர் அடுத்தடுத்து ஆதித்ய வர்மா மற்றும் மகான் ஆகிய படங்களில் நடித்த பின்பு தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணைந்துள்ளார். பிரபல கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ளது. இதையொட்டி
