ரியாத்: மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை விதித்துள்ள சவூதி அரேபிய அரசு மசூதி வளாகத்திற்குள் கேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை போட்டுள்ள துடன், ஆன்லைன் உட்பட எந்த ஊடக தளத்திலும் பிரார்த்தனைகளை ஒளிபரப்பவும் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோப்பு இருப்பது வழக்கமான நடவடிக்கை. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் இஸ்லாமிய மதத்தின் புனிதமான மாதங்களில் ஒன்றாகும். அந்த காலக்கட்டத்தில், இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் மறைவு வரை […]
The post மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை! சவூதி அரசு அறிவிப்பு… first appeared on www.patrikai.com.