ஜாம் நகர்: முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஷாருக் கான், அமீர்கான் மற்றும் சல்மான்கான் மூவரும் மேடையில் ஏறி நாட்டுக்கூத்து பாடலின் இந்தி வெர்ஷனுக்கு நடனமாடினர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அப்போது நடிகர் ராம்சரண் மேடைக்கு வருமாறு பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென்னிந்திய நடிகர்களான ராம்சரணை இட்லி வடை ராம் சரண்
