குணா படமே ஹாலிவுட் படத்தின் காப்பியா? கமலை வறுத்தெடுக்கும் பிரபலம்!

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையாகும். இத்திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் நிலையில் அனைவரின் பார்வையும் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்தின் மீது திருப்பி உள்ளது. இந்த படத்தி ரீ ரிலீஸ் செய்ய வேண்டு என பேச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.