குருகிராம் உணவகத்தில் Mouth Freshnerக்கு பதில் ட்ரை ஐஸ் கொடுத்ததில் ஐந்து பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த குருகிராம் செக்டர் 90ல் உள்ள உணவகம் ஒன்றில் நொய்டா-வைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது குடும்பத்துடன் இரவு உணவுக்கு சென்றார். தனது பிறந்தநாளை முன்னிட்டு உணவருந்த சென்ற அவர் உணவருந்தி முடித்ததும் வாய் புத்துணர்ச்சிக்காக வழங்கப்பட்ட பாக்கெட்டை பிரித்து வாயில் கொட்டியதும் வாய் வெந்து போனதோடு வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. இவருடன் […]
