Sivakarthikeyan: ‘அனிமல்’ படத்தை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்-வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Sivakarthikeyan Praises Animal Movie And Sandeep Reddy Vanga : சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் புகழ்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.