சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசவும், அதைத்தொடர்ந்து, தொகுதி […]
